என் உயிர் மனைவி காதல் கதை 😘😘💙💕|| married couples
கணவன் :கவின் 😎
மனைவி :சாரா 😎
சாரா :(ஊர்க்கு போய்ட்டு வந்தா) எவ்ளோ tired ah இருக்கு.... 😪
கவின் :என்னமோ ஊர்க்கு நடந்து போய்ட்டு வந்த மாறியே feel பன்றாலே 😒😒
சாரா : நா போய் rest எடுக்கிறேன் டா 😔...
கவின் :(அவளோட தோள்ல இருக்க bag கூட இன்னும் கீழ வைக்கல ) அடியே இந்த bag கொஞ்சம் கழட்டி விடு டி... 😓
சாரா :போடா...டேய் போடா..., நா போய் தூங்குற..... 🚶
கவின் : அடியே...... 😫
(சாரா போய்ட்டா அவ room கு )
கவின் :பொண்டாட்டி எதாச்சி ஹெல்ப் வேணுமா?... 😊
சாரா : ஒரே ஒரு help ஒரு 2hrsகு இந்த room பக்கம் வராத 😆
கவின் :சாப்பாடு வேணும்டி பசிக்குது 😪
சாரா :நீயே செய்டா இன்னிக்கு 😂
கவின் :எனக்கு tea போடவே தெரியாதுடி என்னையா போய் சமையல் செய்ய சொல்ற.... 😕
சாரா : அப்போ பட்னியா இரு eveng சமையல் செய்றன்.. 😆
கவின் :இதுலாம் over d.. மதிய சாப்பாடுக்கு eveng செய்றனு சொல்ற........ 😒
(சாரா எதுவுமே கண்டுக்காம roomku போய்ட்டா 😚....)
கவின் :tv பாத்துட்டு இருந்தான் 😶😶
சாரா : படுத்து தூங்கிட்டா .. 😴😴😴
கவின் :ஐயோ!! ரொம்ப பசிக்குதுனு யோசிச்சிட்டே room உள்ள போனான்.... 😖
சாரா : கண்ண மட்டும் மூடிட்டு இருந்தா
கவின் உள்ள வந்து பாக்குறான்... சாரா தூங்கறான்னு நெனச்சான்..... 😴
கவின் : என்னடா இவ இப்டி தூங்கிட்டு இருக்கா... .வயிறு வேற கூப்பாடு போடுது..... 😕சரி ஆன்லைன்ல ஆர்டர் பண்ணலாம்னு phone எடுத்துத்தான் 📱
கவின் :என்னடா இது நெறைய offer இருக்கு.....
சாரா : நெறைய offer இருக்கா??? ... 😜
கவின் :ஆமா.... ஆமா ...
😳அட யாரு என்கிட்ட பேசுனது .. ச்சா மன பிரம்மை...
சாரா :😁😂
கவின் :இவளுக்கு தெரியாம order பண்ணி சாப்பிட்டுர வேண்டியதுதான் 😋சாப்பாடுனு நெனச்சாலே என்ன ஒரு ஆனந்தம்னு எல்லாம் order பண்ணிட்டான் 😋
சாரா :அப்டியே ஒரு பிரியாண😯😯
கவின் :ம்ம்ம் சரி சரி.... 😂
(அப்போதான் strik ஆச்சு சாராவ பார்த்தான் )
சாரா :டேய் டக்குனு order பண்ணுடா பசிக்குது... m😊
கவின் :😏
சாரா :பார்ரா... 😁
கவின் :அவ மேலயே போய் படுத்துட்டான்..ஷப்பா.... எவ்ளோ tired😫 ah இருக்கு
சாரா :யெப்பா எழுந்துருடா... டேய் 😩
கவின் :சாராவ முன்னாடி இழுத்து உட்கார வெச்சான் 😇😇
சாரா :அவன் நெஞ்சுல சஞ்சிகிட்டா 😇
கவின் :அழகா அவ தல முடிய புடிச்சி வருடிட்டிஇருந்தான் 😘😘😘
சாரா :sorry டா மா😌😌
கவின் :எதுக்கு chlm? 😒
சாரா :சமையல் செய்ய முடிலடா... ரொம்ப tired so அதான் செய்யல 😔
கவின் : விடுடி ஒரு ரெண்டு நாளா நல்ல சாப்பாடு சாப்பிட்டேன் 😋, இன்னிக்கும் நல்ல சாப்பாடு சாப்பிட போரன் 😎
சாரா :😠😠என்ன sir சொல்ல வரீங்க?..
கவின் :அம்மு அன்னக்கு ஒரு பொண்ண பாத்தோம்ல அவ ரொம்ப cuteல அவ.... 😘
சாரா :பேச்ச மாத்துறிங்களா sir?... 😡
கவின் : இல்லடி நிஜமாதான் 😌
சாரா : ஆமாடா மாமா ரொம்ப sweet cute எல்லாம்.....
சாரா :மாமா நம்மளும் ஒரு கொழந்த பெத்துக்கலாமா ☺️☺️☺️
கவின் :இப்போ எதுக்கு அவசரம்...
சாரா :ஏன்டா வேணாமா?.. 😥
கவின் :வேண்டான்னு சொல்லல , இப்போ வேண்டாம் ... கொழந்த பொறந்துச்சுனா அவ கூடதான் ரெண்டு பேரும் time spend பண்ணனும் உன்ன பாத்துக்க முடியாது 😦
சாரா:அப்டிலாம் கண்டுக்காம விட்டுருவியா????....
கவின் :அப்டிலாம் இல்லடி கொழந்த வந்தா distance வந்துடும்...
சாரா :அப்டியா சொல்ற....
கவின் : ஆமாடி chlm 😘😘உன்கிட்ட இன்னும் பேசணும் கொஞ்சனும் ஊர் சுத்தணும் இன்னும் உன்ன நல்லா care பண்ணனும்.....
சாரா : shu shu shu கொசு தொல்லை தாங்க முடில.. 😜😜😜😜
கவின் :😡😡உன்கிட்ட சொன்னேன் பாரு என்னய சொல்லணும்..
சாரா :நா உன்ன நல்லா பத்துக்குறேனாடா?? 😞😞😞
கவின் : இல்ல பக்கத்து வீட்டுக்காரி பத்துக்குறா.....
சாரா :டேய் 😠
கவின் :அடியே என்னாடி கேள்வி இது , நீ பாதுக்காம வேற யாரு பாத்துக்குறா??? .. Office la உன்ன ரொம்ப miss பண்ணுவேன் அதான் அடிக்கடி call பண்ணிகிட்டே இருப்பன் .. நீ வீட்டுல தனியா இருப்ப..இதுக்காகவே நா officeல சீக்கிரம் கிளம்பிடுவேன் office ல எவ்ளோ வேல இறந்தாலும்....
சாரா :டேய் மாமா கட்டி புடிடா 😝😜
கவின் :hug பன்னிட்டு neck ல kiss பண்ணான் 😘😘😘😘
(அப்போ Calling bell sound🔕)
சாரா : இந்நேரத்துக்கு எவன்டா அது 😩
கவின் :order பண்ண சாப்பாடுடி
சாரா :😲😲என்னது சாப்பாடா எழுந்து ஓடிட்டா....🏃🏃
கவின் :சோறுனு சொன்ன ஒடனே கழட்டி விட்டுட்டு போய்ட்டாளே 😧😧..
Story end....
கருத்துகள்
கருத்துரையிடுக