Husband wife romantic conversation💕💙😘

Hero name : ரித்விக்
Heroine name : ரியா

          ரித்விக்  degree complete பண்ணிட்டு business பண்றன் ... அம்மா  மட்டும்  தான்.... ரொம்ப love very caring அப்டிலாம் சொல்ல  மாட்டேன்..... லவ் caring அத விட கோவம் அதிகமா  வரும்  😚😚

         ரியா over செல்லம் விளையாட்டு எப்பவும் childish ah behave பண்ணுவா .... Very caring love .... எல்லாருக்கும் ரொம்ப  பிடிக்கும்... .....

         (இவங்க  ரெண்டு  பேருக்கும் marriege  ஆகி one year ஆக போது...... வாங்க  இப்போ  இவங்க என்ன  பண்றங்கனு  பாக்கலாம்... .......

ரியா : 😭😭😭

ரித்விக் : 😡😡😡😡😡

ரித்விக்.அம்மா: ரியா என்ன ஆச்சுமா? 😑

ரியா : அவன இங்க இருந்து  போக  சொல்லுங்கமா...😭😭

ரித்விக் : 😡😡😡😡

ரித்விக்.அம்மா: டேய் என்னடா பண்ண???  😒

ரித்விக் : எதுனாலும் என்னையவே சொல்லுங்க  அவள  கேளுங்க என்ன  பண்ணுனானு 😡😡

ரியா : அவன போக சொல்லுங்க.... (சொல்லும் போதே  இருமல்  வர  ஆரம்பிச்சுட்டு)....😢😢

ரித்விக் .அம்மா : ரியா..... 😥

ரித்விக் : சொல்றத கேட்டாதானே. டாக்டர்  இருமல் over ah இருக்கு chocolate சாப்பிடவே  கூடாதுனு  சொல்லிருக்காங்க.... chocolate சாப்பிட்டதும்  மட்டும்  இல்லாம எதோ  brand மாத்தி சாப்ட்ருக்கா again infection ஆச்சு... 😡😡😡

ரியா : 😢😢😢😢 (இருமல் இன்னும் அதிகமாச்சு )

ரித்விக் .அம்மா  : சொல்றத கேக்குறதே இல்ல இப்போ யாரு  கஷ்ட படுறா....(ரியா  முதுகை தேச்சுட்டே சொன்னான் 😞)

ரியா : வலிக்குது ரித்விக் மெதுவா..... 😢😢

ரித்விக் : அவள பார்த்து  மொறச்சான்  😡😡

ரியா : silent ah கீழ குனிஞ்சுட்டா but இருமல் stop ஆகல 😢😢

ரித்விக் .அம்மா : நீ பார்த்துக்கோடா  நா hot water கொண்டு வரேன்..  .........

ரியா : ahhhh வேண்டாம்மா  இவன்ட  தனியா விடாதீங்க... 😥😥😥(இருமிகிட்டே  சொன்னா.. )

ரித்விக் : 😡😡😡😡

ரித்விக் .அம்மா : இருடா நா வந்துடுறேன்னு  போய்ட்டாங்க......

ரியா:(mind.voice:ஐயோ மொறைக்குறானே...😣) இருமிகிட்டே இருந்தா......

ரித்விக் :(இவனுக்கு ரியாவ அப்படி  பாக்க கஷ்டமா  இருந்துச்சு....)ரியா  ரொம்ப  முடியலையா  வா  hospital போலாம்.... 😢😢😢

ரியா  : வேண்டாம்னு head nod பண்ணா  அவளால பேச முடியல இருமல் இன்னும் அதிகமாச்சு ......

ரித்விக் : சொன்ன கேளு ரியா.... 😒

ரியா : bed ah விட்டு எழ போனா... ...

ரித்விக் : என்னாச்சு  vomit பண்ணனுமா???? 😥

ரியா  : ஆமானு  தலைய ஆட்டுனா....

ரித்விக் : சரி வானு  சொல்றதுக்குள்ள ரியா vomit பண்ணிட்டா... 😫

ரியா : control பண்ண trai பண்ணுனா  😥

ரித்விக் :  control பண்ணாத vomit fulla  பண்ணிடு அப்போ  தான் இருமல் விடும்...😡

ரியா  : மாட்டேன்னு தலைய ஆட்டுனா  😕

ரித்விக்  : சொல்றத கேளு ரியா.... 😡

ரியா : அதுக்கு மேல அவளால முடியல  fulla vomit பண்ணிட்டா.... 😥

ரித்விக் : ரியாவ  bedla ye படுக்க வச்சுட்டு  hand wash பண்ணிட்டு kitchen Ku போனான் .....

ரித்விக் .அம்மா : 5 mins da

ரித்விக் : அம்மா நா பார்த்துகிறேன் நீங்க இருங்க....

ரித்விக் .அம்மா : நா வரேன்டா

ரித்விக் : இல்லமா... நா பார்த்துகிறேன் hot water vessel close பண்ணி  எடுத்துட்டு  room Ku போனான் ...

ரியா : vomit பண்ணதுல ரொம்ப tired ah இருந்தா... ..

ரித்விக் : hot water ah side la வச்சுட்டு  towel வச்சு ரியா face dress எல்லாம் clean பண்ணான் ....

ரியா  : (மெதுவா முழிச்சா )நா  பண்றேன்  😕

ரித்விக் : பரவாஇல்லடி நானே பண்றேன் ( clean பண்ணி முடிச்சான் )....

ரித்விக் : bed clean பண்ணனும் கொஞ்ச நேரம் sofa la இருடினு அவள  தூக்கி சோபால  படுக்க வச்சான் ..... bed fulla clean பண்ணான்  then floor clean பண்ணிட்டு ரியா  பக்கத்துல வந்தான் ...

ரியா : ரித்விக் பண்றது எல்லாம் பார்த்துட்டு இருந்தா ......

ரித்விக் : (எல்லாம் பண்ணிட்டு  ரியா பக்கத்துல  வந்தான்) ரியா.....

ரியா : ம்ம்ம்...... (tired la wet dress ஓட இருந்தா )......

ரித்விக் : அவங்க அம்மாவ  கூப்பிட  போனான் but அவங்களும் தூங்கிட்டாங்க.... இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே வந்தான்

ரியா : half sleep la இருந்தா
ரித்விக் : ரியா  dress change பண்ணிக்கோ டி

ரியா : முடியல ரித்விக்...

ரித்விக் : அம்மா தூங்கிட்டாங்கடி கொஞ்சம் எழுந்து பண்ணிக்கோ

ரியா : எழ try பண்ணா but முடியல ரொம்ப  tired ah feel பண்ணா  😞

ரித்விக்  : ரியா with ur permission நா வேனும்னா.....

ரியா : ரித்விக் அப்டி கேட்கவும் ரியா  வேகமா eyes open பண்ணி ரித்விக்  ah பார்த்தா

ரித்விக்  : என்ன ஆச்சு 😲

ரியா : ம்ம்னு மட்டும் தலைய ஆட்டுனா  then ரித்விக் ரியா  Ku change பண்ணிட்டு அவள  bed la படுக்க  வச்சு pillow வச்சான் ......

ரித்விக் : ரியா டிரஸ் ah wash பண்ணிட்டு  வந்து படுத்தான்

ரியா : ரித்விக் shoulder la படுத்தா

ரித்விக் : ரியா  தலைய தடவி கொடுத்தான்

ரியா : sorry 😞

ரித்விக் : ரியா face ah lift பண்ணி பார்த்தான்....

ரியா : என்னால உனக்கு  எவ்ளோ  கஷ்டம்

ரித்விக் : எனக்கு எந்த கஷ்டமும் இல்லனு அவ  head la idichan 😍

ரியா : ரித்விக் ah ye பார்த்துட்டு  இருந்தா...

ரித்விக் : eye brow தூக்கி என்னனு கேட்டான்  😚

ரியா : நா ஒன்னு கேக்கவா.. 😕

ரித்விக்  : கேளுனு  அவ தலைய வருடிவிட்டுக்கிட்டே கேட்டான் ...

ரியா : நீ என் husband தானே but y எனக்கு dress change பண்றதுக்கு முன்னாடி  என் permission கேட்ட???? 😕😕

ரித்விக் : smile பண்ணன்

ரியா  : சொல்லு அவன்  shirt  பிடிச்சு  இழுத்தா ......

ரித்விக்  : நா உன் husband தான் but அதுக்குன்னு  advantage எடுக்க  கூடாது உன்னோட இயலாமைய use பண்ணிக்கவும்  கூடாது .... Permission கேக்க வேண்டிய time la permission கேக்கணும்  உன்னோட feelings ah um புரிஞ்சுக்கணும்  இது நா உன் husband ah சொல்லல as a boy ah சொல்றேன் னு 😍😍😍 சொல்லி முடிச்சுட்டு  ரியா வா பார்த்தான்

ரியா : ரித்விக் ah beah னு பார்த்துட்டு  இருந்தா... 😕

ரித்விக் : என்ன ஆச்சுடி 

ரியா :ரித்விக் cheeks la அழுத்தமா kiss பண்ணா 😘

ரித்விக்  : 😍😍😍😍😍

ரியா : எப்பவும் இதே love ஓட என் கூடவே இருப்பியா??? 😒

ரித்விக் : அவ forehead la strong ah kiss பண்ணான் 😘😘😘

ரியா :நமக்கு baby வந்தாலும்..😟

ரித்விக்  : நமக்கு  baby வந்தாலும் நீ தான்  என் first baby இப்டிலாம் சொல்ல மாட்டேன் 😏 என் கூட  life partnera குப்ப கொட்டிட்டோமேன்னு  feel பண்ணாத அளவு பார்த்துப்பேன் 😉😉😉

ரியா  : love u da 😍

ரித்விக் : ஹ்ம்ம்

ரியா : love u too சொல்லு அவன் cheeks la கடிச்சா.... 😒

ரித்விக் : மாட்டேன் போடி 😏

ரியா : மாட்டியானு அவன்  lips la kiss பண்ணிட்டு bedsheetla cover பண்ணிட்டா  😘😘😘

ரித்விக் : அடியே 😡😡....
Story end....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Cute romance💕💟

Morning romance💕😍😘

tamil husband wife emotional love story😍💕💕