Husband wife lovestory-புது மண தம்பதிகள்
கணவன் : ஸ்ரீநாத்
மனைவி : திவ்யா
( இவங்களுக்கு இப்போ தான் marriage ஆகி இருக்கு …… Arraiage marriage தான் …… ரெண்டு பேருக்கும் பாத்ததும் புடிச்சிது அதனால ok சொல்லிட்டாங்க….engagement நடந்தது அப்போவும் ரெண்டு பேரும் அவோலோவா பேசிக்கல பாத்தா சிரிப்பாங்க கண்ணால பேசிப்பாங்க சொல்லபோனா 😉😉😉😉………. Marriage நல்லாபடியா முடிஞ்சது ….. அன்னைக்கு night ye first night ku ரெடி பண்ணி இருந்தாங்க …… )
At first night room,
ஸ்ரீ: ஒரு வித பதட்டம், excitement ஓட உக்காந்து இருந்தான் ….
திவ்யா : அவ ரொம்ப excited ah இருந்தா அத விட பெருசா தூக்க கலகத்துல இருந்தா …..
ஸ்ரீ : என்ன இன்னும் காணோம் சொல்லி யோசிச்சிட்டு phone use பண்ணிட்டு இருந்தான் ….
திவ்யா:அப்போதான் room உள்ள வந்தா…வந்துட்டு door lock பண்ண முடியாம எட்டி எட்டி லாக் பண்ண try பண்ணா ….
ஸ்ரீ : அப்போ தான் அவளோட bangle sound கேட்டு திரும்பி பாத்தான்…… அவள பாத்து சிரிப்பு வந்துச்சு..
(என்னனா மேடம்கு height எட்டல door லாக் கொஞ்சம் heigh ah இருந்தது அதுதான்... )
ஸ்ரீ : சிரிச்சிட்டே போய் door lock பண்ணான் 😂😂😂
திவ்யா : 😏😏😏😏போய் உக்காந்தா...
ஸ்ரீ :இவனும் வந்து உக்காந்தான்
திவ்யா : கொஞ்சம் நேரத்துல தூக்கம் சொக்க ஆரம்பிச்சது ரொம்ப control பண்ணுனா ஆன முடியல ….. ஒரு கட்டத்துல ஸ்ரீய பாத்தா....
ஸ்ரீ : ஆல்ரெடி இவள தான் பாத்துட்டு இருந்தான்
திவ்யா:தூங்கட்டுமானு கண்ணாலேயே கேட்டா....
ஸ்ரீ : ஓகேன்றது போல கண்ண மூடி தொறந்தான் 😍😍😍😍
திவ்யா: குடு.... குடுனு... ஓடி போய் அந்த side bed ல படுத்துக்கிட்டா …
ஸ்ரீ : சிரிச்சிட்டே இவனும் படுத்துட்டான் …. Light off பண்ணிட்டான்
திவ்யா : awwww னு கத்திடா......
ஸ்ரீ :(பயந்துட்டு லைட் on பண்ணுனான்...)என்ன...என்ன.. ஆச்சுடி... 😨😨😨😨😨
திவ்யா : எதுக்குடா light off பண்ண??? 😡😡😡😡
ஸ்ரீ : இது என்னடா வம்பா போச்சு தூங்க light off பண்ணனும்ல.....
திவ்யா : எனக்கு பயமா இருக்கு off பண்ணாத
ஸ்ரீ : அடியே உனக்கு பயமா யாருகிட்ட பொய் சொல்ற அத்தை நீ லைட் போட்டாதான் தூங்க மாட்டானு சொன்னாங்க …… நீ இப்போ பயம்னு சொல்ற 😒…..
திவ்யா : அது அது... ….. அப்போலாம் என்கூட Teddy இருக்கும் அத கட்டி புடிச்சு தூங்குவேன் பயம் தெரியல.. இப்போ Teddy இல்லையே …… எப்படி பயம் வராம இருக்கும்... 😒😒😒😒😒
ஸ்ரீ :😂😂😂😂😂😂😂
திவ்யா:paeee மாடு சிரிக்கிற. எனக்கு தூக்கம் வருது light ah offf பண்ணாத
ஸ்ரீ :நான் பண்ணுவேன்னு சொல்லிட்டு off பண்ணிட்டான்
திவ்யா : பயந்து வந்து ஸ்ரீ மேல படுத்துக்கிட்டா
ஸ்ரீ:இறுக்கமா hug பண்ணிக்கிட்டான் 😘😘😘😘😘😘
திவ்யா : lite ah அவன நிமிந்து பாத்தா 😍😍😍😍😍😍
ஸ்ரீ : 😉😉😉😉😉😉
திவ்யா : இத முன்னாடியே பண்றது எல்லாம் scene uhhh....
ஸ்ரீ : செல்லம் அது scene இல்ல உன்ன சீண்டி பாக்கறது 😂😂😂😂
திவ்யா : போடா சொல்லிட்டு அவன hug பண்ணி chestla தல வச்சு படுத்துக்கிட்டா..... ….
ஸ்ரீ :இவனும் அவள அழகா hug பண்ணிக்கிட்டான்...😍😍😍😍
ரெண்டு பேரும் நிம்மதியா தூங்குனாங்க…….
Next day morning....
ஸ்ரீ : first எழுந்தான் அவன் மேல ஒரு 60 kg weight ah தூக்கி வச்ச போல இருந்தது ….. அது வேற யாரும் இல்ல நம்ம திவ்யா தான்
திவ்யா : அழகா சின்ன பாப்பா எப்படி ரெண்டு கால போட்டு நெஞ்சுல தல வச்சி தூக்குங்குமோ அதே போல படுத்து இருந்தா …..
ஸ்ரீ : இவனுக்கு அவள பாக்க எதோ கொழந்தைய பாக்குற போல இருந்தது ….. கொஞ்சம் நேரம் அவளையே பாத்துட்டு இருந்துட்டு அப்பறம் அவள அப்படியே side la படுக்க வச்சிட்டு இவன் fresh ஆக போய்ட்டான்
திவ்யா : கொஞ்சம் நேரத்துல முழிச்சுட்டா …… அப்போ Crt ah ஸ்ரீ வெளிய வந்தான்
ஸ்ரீ : குட் மோர்னிங் பொண்டாட்டி 😍😍😍😍
திவ்யா : குட் மார்னிங் புருஷா... 😍😍😍😍😍
ஸ்ரீ : hug பண்ற போல கை நீட்டுனான்
திவ்யா : ஒடனே ஓடி போய் எகுறி குதிச்சு hug பண்ணா ….. அவ வந்து குதிச்ச வேகத்துல ஸ்ரீ lite ah jerk ஆகிட்டான் அப்பறம் ஸ்டெடி ஆகி நின்னுட்டான் ….

ஸ்ரீ : ஓய்ய்ய்ய்... பொண்டாட்டி எனக்கு ஒரு doubt...
திவ்யா :என்ன கேக்க போறேனு தெரியும்...
ஸ்ரீ : எனன்ற போல பாத்தான்
திவ்யா : marriag ku முன்னாடி பேச கூட இல்ல …. நேத்து night எப்படி ரொம்பநாள் பழகுன போல உரிமை எடுத்துகிட்ட..... எல்லா பொண்ணுங்களும் அப்படி இருக்க மாட்டாங்க பயப்படுவாங்க கொஞ்சம் ஆச்சும் யாருனு தெரியாத ஒருத்தர் ah marriage பண்ணிகிட்டு எப்படி வாழ போறோம்னு..... ஆன நான் எப்படி இப்படி behave பண்றேன்னு தானே கேக்க போற......
ஸ்ரீ : ஆமா.... ஆமா.... 😱💝😱😱😱
திவ்யா : ஒன்னு சொல்லட்டா எனக்கு எங்க அப்பாவ ரொம்ப புடிக்கும் ….. அவர் எது சொன்னாலும் அப்படியே செய்வேன்…. ஆன எங்க அப்பா என் marriage விஷயம் அப்போ ஒரு question கேட்டாரு
ஸ்ரீ : என்ன கேட்டாரு?????....
திவ்யா : உனக்கு எந்த மாரி பையன் வேணுன்னு கேட்டாரு ….. அதுக்கு நான் சொன்ன பதில்... எனக்கு உங்கல போல என் மேல மொத்த பாசத்தையும் கொட்டி …..என் மேல உயிரா இருக்க என் அப்பா மாரி ஒரு பையன் வேணும்னு சொன்னேன் ….. எங்க அப்பா என்ன forehead la kiss பண்ணி உன் போட்டோ காட்டுனாரு…….. பாத்ததும் புரிஞ்சது என் அப்பா உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சி இருக்காருன்னு அதுனால உடனே OK சொல்லிட்டேன்.... ….
ஸ்ரீ : அப்போ என்ன பத்தி எதுவும் தெரியாதா …. உங்க அப்பா சொன்னதால தான் OK சொன்னியா???
திவ்யா : யாரு சொன்னா உன்னோட past 25 years history total ah என் கையில 😁😁😁😁😁
ஸ்ரீ : எப்படி...... எப்படி.....
திவ்யா : உன்ன பாத்ததும் புடுச்சுடுச்சு bu எங்க நீ already லவ் அது இதுன்னு சுத்திட்டு இறுக்கியோனு ஒரு doubt அப்போ தான் உன்ன பத்தி விசாரிக்க ஆரம்பிச்சேன் …… நீ ஆபீஸ் போன அப்பறம் ஒரு நாள் உன் வீட்டுக்கு வந்து அத்தை மாமா கிட்ட பேசி உன்ன பத்தி full ah தெரிச்சுக்கிட்டேன் …. இருந்தாலும் அப்பா அம்மா கிட்ட சொல்ல முடியாது சில விஷயம் உன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லலாம் …… அதுனால உன் பிரண்ட்ஸ் நம்பர் வாங்கி அவங்கள meet பண்ணி உன் ஸ்கூல் லைப் காலேஜ் லைப் working……. உனக்கு புடிச்சது புடிக்காது எல்லாம் தெரிச்சுக்கிட்டேன்….. அப்போதான் தெரிஞ்சது sirகு ஒரு puppy love கூட இல்லனு 😜😜😜😜தூ.........
ஸ்ரீ : ச்சா great insult
திவ்யா :😁😁😁😁😁😁😁திரும்ப ஒரு நாள் உன் வீட்டுக்கு வந்து உன் ரூம் சாரி நம்ம ரூம்கு வந்து எதாவது secrete வச்சி இருக்கியானு பாத்தேன் அப்போ தான் எல்லா உண்மையும் தெரிஞ்சது ….
ஸ்ரீ : ( mind voice:அய்யயோ... எல்லாத்தையும் கண்டு புடிச்சுட்டாலோ) என்ன கண்டு புடிச்சடி.....😳😳😳😳
திவ்யா : சார் என்ன உருகி உருகி லவ் பண்ணி எழுதின கவிதை என் போட்டோஸ் எனக்காக வாங்குன gifts எல்லாத்தையும் பாத்தேன்..... Sir என்னய 6 மாசம் முன்னாடி எங்கயோ பாத்து புடிச்சி போய் பைத்தியமா சுத்திட்டு இருந்து அத்தை மாமா கிட்ட சொல்லி இத அவங்க arrainge marriage மாதிரி மாத்திடாங்க அப்படி தானே?????? 😤😤😤😤😤😤
ஸ்ரீ : eeeeee... ஆமா ஆமா... 😘😘😘😘😘
திவ்யா : என்கிட்ட சொல்லி இருக்கலாம் ல.... 😏😏😏😏
ஸ்ரீ : இல்லடி செல்லம் அத சொல்லி இருந்தா உன்கிட்ட அந்த கண்ணால பேசுற சுகம் 😍😍😍….. அப்போ அப்போ sight அடிக்கிறது 😜😜😜😜😜அதெல்லாம் விட இந்த one side லவ் feele தனி செல்லம்..... 😍😍😍😍😍😍😍😍💝
திவ்யா : டேய் பொறுக்கி.....
ஸ்ரீ : சொல்லுங்க Mrs. பொறுக்கி
திவ்யா:என்ன நல்லா பாத்துக்குவியா???
ஸ்ரீ : எனக்கு தெரியல உன் அப்பா மாரி உன்ன பத்துப்பேனானு but கண்டிப்பா என் முழு லவ் ஓட உன்ன நல்லா பத்துப்பேன் 😍😍😍😍😍
திவ்யா : I love you so much da பொறுக்கி 😍😍😍😍😍😍😍😍
Shri: 😍😍😍😍😍😍😍😍😳
திவ்யா: மாமா நீ சொல்ல மாட்டியா 😔😔😔😔😔😔
ஸ்ரீ : அவ hip ah tight ah hold பண்ணி பக்கத்துல இழுத்தான் ….. அவன் கண்ணுல அவளோ லவ் 😍 😍 😍
திவ்யா : அந்த பார்வை அவள தானா ஸ்ரீ கிட்ட கொண்டு போச்சு
ஸ்ரீ : அவன் கால் மேல திவ்யாவ நிக்க வச்சான் …… இப்போ சொல்றேன் என் லைப் full ah என் first and last லவ் எப்போவும் நீ மட்டும் தான் 😘😘😘😘😘😘….. II llove u so much d Mrs பொறுக்கி😍😍😍😍😍சொல்லி அவள லிப்லாக்பண்ணிட்டான்💋💋💋💋💋💋💋💋💋....
திவ்யா : shock ஆகிட்டா…. கொஞ்சம் கொஞ்சமா அவ eys close ஆச்சு …… Automatic ah அவ கை ஸ்ரீ ஓட பின் தலைய புடுச்சுகிட்டா 😍😍😍😍😍😍💋💋💋💋💋💋💋💋….. அந்த kiss இன்னும் strong ஆச்சு ❤❤❤❤❤❤❤😜😜💋💋💋
Story end
கருத்துகள்
கருத்துரையிடுக