Cute love story || கணவன் மனைவி காதல் கதை
கணவன் மனைவி காதல் கதை😍😍
early morning...
Hus:காலையில் தினமும் கண்விழித்தல் நான் கை தொழும் தேவதை அம்மா ...அன்பென்றாலே அம்மா ...😜😜😜(அப்டினு பாட்டு படிக்கிட்டு வாரான்... )
Hus.amma:என்ன டா பொண்டாட்டியோட சண்டையா?😒😒
Hus:அம்மா...னா அம்மா தான் என் மனச எப்படி புரிஞ்சி வெச்ருக்க
hus.appa- த்தூ..... 💦💦💦💦💦
hus.amma- இல்ல அங்க ஓதச்சா தானே இங்க வந்து விழுவ அதான் 😅😅
h.appa- நான் walking ku கிளம்புறேன் டி..
h.amma- இருங்க நானும் வரேன்
hus- தாயா நீ.. இல்ல கேக்குறே தயா நீ ??😠😠😠😠😠
Hus.amma- yesss இதுல என்ன சந்தேகம் உனக்கு 😎😎😎😎
hus- தனியா விட்டு போகாதமா... கூட இரு... 😣😣😣😣
Hus.amma- உப்பு தின்னுட்டு தண்ணி குடிக்க துணை கேக்கலாமா ?? நீயே போயிட்டு அவ காலுல விழு....
hus- என்ன நெனச்சிகிட்டடிருக்கிங்க 😠😠😠
h.amma- டேய் மெதுவா டா அவ காதுல விழ போகுது....
hus(husky voice)- என்ன நெனச்சிகிட்டுஇருக்கீங்க??
hus.amma- அப்படி தான்.
hus.appa- hahahaha...
wife- என்ன மாமா இன்னும் வாக்கிங் போகலையா ??
h.appa- இதோ போய்ட்டேன் மா....
wife- அத்தை இஞ்சி tea?? ...
h.amma- நானும் உங்க மாமா கூட இன்னைக்கி walking போகட்டுமா ??
wife- இல்ல அத்தை அதெல்லாம் வேணாம் already knee pain இருக்கு கொஞ்ச நாள் போகட்டும் நீங்களும் போகலாம்....
hus.amma- சரிடா மா...
hus- அவ சொல்றதுக்கெல்லாம் dingu dingu nu மண்டைய ஆட்டுறத பாரு 😡
wife- அத்தை இது coffee... பல்லு தேச்சிட்டு அவர குடிக்க சொல்லுங்க 😒(coffee cup ah பக்கத்துல வச்சிட்டு போய்ட்டா )
hus- பைத்தியம் இவ பண்றதுக்கு எல்லாம் நீங்க குடுக்குற chlm தான்
h.appa- நான் கெளம்புறதுக்கு முன்னால ஒன்னு சொல்றேன்... என்ன பிரச்சனை நாலும் நீ அவள அடிச்சிருக்க கூடாது..
hus- ஐயோ அப்பா...நான் வேணும்னே அடிக்கல எதோ office tension....நான் தான் இப்போ normal ஆயிட்டேன் ல....
h.amma- (அவன் காத திருகுனாங்க) ஏன்டா நீ கோவ பட்டா அடிவாங்கிக்கனும்.. நீ கொஞ்சுனா அதையும் வாங்கிக்கணுமா 😡😡?அவளும் மனுஷி தானே இல்ல பொம்மையா... இங்க பாரு நீ கோவா படுறப்போ அவ பொறுத்து போற ல....அதே போல தான் இப்போ அவ கோவமா இருக்கா போய் கை கால புடிச்சி சமாதானம் பண்ற வழிய பாரு 😡😡😡😡😡இல்ல......
Hus.appa-நாங்களேஉனக்குdivorce குடுத்து உங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பிருவோம் என்ன baby??🙌🙌🙌
Hus.amma- சூப்பர் babyyy🙌🙌🙌🙌🙌
ரெண்டு பேரும் ரெண்டு திசைக்கு போய்ட்டாங்க....
hus-அட பாவிங்களா நான் பாட்டுக்கு தானே இருந்தேன் இதுங்கள இனி நம்ம பொண்டாட்டியோட சேர விட கூடாது idea குடுத்து குடும்பத்த பிரிச்சிருங்க.... 😞😞😞😞
நம்ம பண்ணதும் தப்பு தான் so சமாதானம் பண்ணனும் என்ன தான் பண்றதுனு யோசிச்சிட்டு அப்படியே உக்காந்து இருந்தான் பக்கத்துல இருக்க coffee cup பாத்தான்
idea...
wife- kitchen ல இருந்தா
hus-ஐயோ அம்மா ..... வலிக்கிது 😖😖
wife-(stove ah high la வெச்ருந்தா அப்படியே எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்தா...). என்ன ஆச்சு????என்ன பண்ணி தொலச்சிங்க 😡😣??
hus- coffeee கொடிருச்சி கால் ல....
(கண்ணு எல்லாம் கலங்கிருச்சு 😥😥)
wife-அச்சோ இருங்க நான் oinment எடுத்துட்டு வரேன்...
hus- அவ அப்டி பதறுனது அவனுக்கு புடிச்சி இருந்துச்சு... 😍😍
(நம்ம நேசிக்கிறவங்க நமக்காக tension ஆனாலோ நமக்காக அழுதாலோ கோவபட்டாலோ அது ரொம்ப புடிக்கும் and அதை ரசிக்கவும் செய்வோம் ...)
wife- oinment எடுக்க எழுந்தா அப்போ coffee cup ah பாத்தா.....(mind voice: coffee கொடிருச்சுனு சொன்னாரே ஆனா cup அப்படியே இருக்கு cup எடுத்தா அதுல
coffee மட்டும் காணும் )என்ன எதோ கருகுற வாடை வருது ஐயோ kitchen
உள்ள போனா pan ரொம்ப heat ஆகி food spoil ஆயிடுச்சு time vera ஆயிடுச்சு யோசிச்சா பண்றதுனு .....
hus- அய்யோ அம்மா முடியலையே
wife- என்ன இவன் நெனச்சு நெனச்சி அழுகுறானோ... 😕😕😕😕அப்போ தான் strike ஆச்சு....
hus- அம்மு இங்க வா மா ...😍😍😍
அப்படியே கை தாங்கல புடி மா.....
wife- பக்கத்துல வந்து saree ah தூக்கி சொருகிட்டு அவன மொறச்சா😡😡😡
hus(mind voice- அய்யய்யோ மொறைக்கிறாளே கண்டு புடிச்சிட்டாலோ... ) நீ பாசமா பாக்குறது கூட மொறைக்கிற போலயே இருக்குமா தங்கோ... 😍😍
wife- உன்ன மொறைக்கத்தான் டா செய்றேன் நாயே... 😡😡😡னு
அவன் முடிய புடிச்சி ஆட்டி வெளு வெளு னு வெளுத்துடா..👊👊👊👊👊
hus- அம்மா ஆ ஆ ..... அம்மா....😭😭😭😭😭😭
wife- chuppp வாய மூடு.... 😡😡
hus- ரெண்டு கையும் எடுத்து வாய மூடிக்கிட்டான் 🙊🙊🙊
wife- உள்ள என்ன ஆச்சுன்னு தெரியுமா ??
hus- இல்லனு அழுதுட்டே மண்டைய மட்டும் ஆட்டுனான் 😥😥😥
2
wife- உன்னால காலைல இருந்து செஞ்சதெல்லாம் தீஞ்சிருச்சு
இப்போ நீ தான் அத செய்ற
நீயே சாப்பிட்டு காட்டுற....
இல்ல.... 😡😡( அடிக்கிற போல எழுந்தா)
hus- kitchen ku ஓடிட்டான்
wife- அவன் போனத பாத்ததும் இவளுக்கு சிரிப்பு வந்திருச்சு😁😁😁
h.amma- ஏம்மா......
wife- ஐயோ அத்தை... ...
hus.amma- என்ன தான் இருந்தாலும் என் பையன இந்த அடி அடிச்சருக்க கூடாது மா....
wife- நீங்க வேற அத்தை சும்மா drama பண்ணுறான் 😆
என் கை கூட செவக்கல எப்படி வலிக்கும் சொல்லுங்க? னு அவ கைய காட்டுனா..... 😊
hus.amma- அட பாவி பயலேயே... 😀😀
தெரிஞ்சும் சும்மா வா இருக்க நீ??
wife- smile பண்ணுனா 😇😇
hus.amma- sorry மா அவன் அடிச்சருக்க கூடாது 😔😔
wife- அவருக்கு எதோ டென்ஷன் அத்தை அதான் என்கிட்ட கட்டிட்டாரு என்னால அத டக்குனு accept பணிக்க முடியல அதான்... 😞😞😞😞
hus.amma- எப்படியோ சந்தோஷமா இருந்தா சரிடா... 😇😇
அவன நீ தான் பாத்துக்கணும்
அவன் இன்னும் குழந்தை தான்...
wife- தெரியும் அத்தை அவரோட கோவம்லாம் கற்பூரம் அளவுக்கு கூட இல்ல
இன்னிக்கி கோவப்படுவாரு காலைல எழுந்து அவரே feel பண்ணுவாரு
என்ன பொறுத்த வர ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னால யோசிக்கணும்
அதான் நானும் கொஞ்சம் கோவமா இருக்க போல பண்ணேன் மத்த படி வேற ஒன்னும் இல்ல.☺️☺️☺️☺️
hus-(kitchen la இருந்து கத்தினான் )
மா...........
hus.amma- என்ன டா ??
hus- இதுல எது உப்பு எது sugar??
wife- அத்தை நானே சமைச்சிடுறேன் இன்னக்கி நாம சாப்பிட முடியாது போல....., 😛😛😛😛
hus.amma- hahaha...😅😅😅😅😅
wife-(kitchen ku போன )என்ன டா ???
hus- ஒன்னு இல்ல னு மூஞ்ச தூக்கி வெச்சிகிட்டான் 😏
wife- நகருங்க
hus- இல்ல நானே செய்வேன்...
wife- உப்புக்கும் சக்கரைக்குமே வித்தியாசம் தெரியல நல்லா சமைப்ப போ.... னு அவன தள்ளிட்டு அவ பண்ணா.. 😬😬
hus- கைல ஒரு carrot ah எடுத்துக்கிட்டு kitchen slab la உக்காந்தான்
"உன் சமையல் அறையில் நான் உப்பா சக்கரையா" ??😉😉😉
wife- கறி துணி.... .😏
hus- ஏய்ய்😏😏😏
wife- இல்ல கறி துணி ah எடுங்க னு சொன்னேன் 😆😆😆
hus- கொழுப்பு டி உனக்கு 😏😏😏😏
wife- யாருக்கு எனக்கா ??😒😒😒😒
வேற எவளாச்சும் வாக்க பட்டு வந்திருக்கணும் அப்போ தெரியும்
அப்பா அம்மா இல்லாதவ னு ஆள் ஆளுக்கு கை நீட்டுறீங்க 😤😤😤
hus- டக்குனு எழுந்து போய்ட்டான் 😡😡😡😡
wife- shock ஆகிட்டா ..😳😳😳😳
hus- அப்படியே office கு ரெடி ஆகி கெளம்பிட்டான்
wife- என்னங்க.... னு அவன
தேடுனா ஆனா காணும்
அப்பறம் bike உம் இல்ல
hus.amma- அவன் இன்னுமா கெளம்பல ?,,,
wife- தெரியல அத்தை..... 😑😑
சாப்பாடு ரெடி எங்க போனாருனு தெரியல
hus.appa- அப்போ தான் வந்தாரு
என்ன இவன் இன்னிக்கி இவ்ளோ சீக்கிரமா கெளம்பிட்டான்😳
hus.amma- என்னது ??😨
wife- என்ன மாமா சொல்றிங்க😳??
hus.appa- ஆமா மா என்ன tiffan லாம் அப்படியே இருக்கு அவன் சாப்டாமயே கெளம்புனான்.??? ..
wife- மாமா என்ன அவரோட office ல ட்ரோப் பன்றிங்களா??? 😞😞
ஒரு 12 மணிக்கு அவருக்கு lunch நானே குடுத்துட்றேன் ஏதோ urgent work போல சொல்லாம கெளம்பிட்டாரு
hus.appa- என்ன தான் இருந்தாலும்.... 😞
hus.amma- (அவர் கால மிதிச்சாங்க😠😠) நீ போய் ரெடி ஆகுமா..நான் உன் மாமாவ drop பண்ண சொல்றேன் 😊
wife- சரி aththa போய்ட்டா... ..
hus.appa- ஏண்டி கால மிதிச்ச ??😖
hus.amma- அதுங்களுக்குள்ள எதோ பிரச்சனை நீ விடேன் 😠
hus.appa- ohhh அப்படிங்குற அப்ப சரி.
(அப்பறம் ஒரு 12.30 ku hus.appa அவள ofc la drop பண்ணாரு )
wife- thanks மாமா 😊😊😊
hus.appa- நான் wait பண்றேன் நீ போமா.....
wife- இல்ல மாமா நீங்க போங்க. 😑
hus.appa- சரினு கெளம்பிட்டாரு
( அது அவங்க office so wife உள்ள போனா......)
receptionist- மேடம்னு எழுந்தாங்க😦
wife- உக்காருங்கமா அதெல்லாம் வேணாம் sir ku எதாவது appoinment இருக்கா??? ☺️
receptionist- one sec maam P.A sir கிட்ட
கேட்டுட்டு சொல்றேன்..
(Receptionist-hello P.A சார் ah மேடம் வந்திருக்காங்க....😕
P.A-நானே வரேன் இருங்கமா 😊
wife- சார் நீங்க உங்க work ah பாருங்க..
P.A- மேடம் நீங்க வாங்க மேடம் என்ன சாப்புடுறீங்க?????......
wife- அதெல்லாம் எதும் வேண்டாம் உங்க sir சாப்பிடாம வந்துட்டாரு lunch குடுக்கலாம்னு வந்தேன்.....
P.A- சரி மேடம் சார் மீட்டிங்ல இருக்காரு
நீங்க அவரு cabin la வெயிட் பண்ணுங்க.. 😊
wife- சரி okay.
Wife அவ husband ஓட cabinku போகும்போது staffs எல்லாம் அவளுக்கு wish பண்ணாங்க..
Wife-P.A சார்😲😲😲...
P.A- ஐயோ மேடம் நீங்க போய் என்ன சார்னு லாம் சொல்லாதீங்க.... 😲
wife- hahaha😂😂 அதெல்லாம் ஒன்னும் தப்பு இல்ல ஆமா நான் இப்போ தானே உங்க ofc ku வரேன் எல்லாருக்கும் என்ன எப்படி தெரியும் ??😒😒
P.A- நீங்க சார் cabin ku வாங்க மேடம் அப்போ தெரியும்... 😁
wife- cabin குள்ள போனா..... 🚶🚶🚶
hus- அங்க நின்னு ஒரு போட்டோவ பாத்துகிட்டு இருந்தான்..😶😶😶
P.A- மேடம் sir eh இங்க தான் இருக்காரு
wife- உள்ள பாத்ததும் shock aita..😱😱
பேச்சே வரல... 😳😳😱😱😱
P.A- நாங்க எல்லாரும் கேக்குரபோ சார் சொல்லுவாரு இவங்கதான் நமக்கெல்லாம் MD நம்ம எஜமானினு.. 😊😊😊😊
wife- கலங்குன கண்ணோட அவன பாத்தா.......😢😢😢
P.A- வரேன் மேடம் னு ..😊😊😊😊
அவரு போய்ட்டாரு.....
wife- ஓடி போயிட்டு back la இருந்து hug பண்ணா 😢😢😢😢
h- யாரு???? .😒😒😒
turn பண்ணி பாத்தான்.... அம்மு நீயா ...
wife- sorryyy....😭😭😭😭
hus- அவ head la kiss பண்ணான் நீ ஏன்மா இங்கலாம் வந்த ??😘😘😘
wife- காலைல அப்படி பேசி இருக்க கூடாது எனக்கு தெரியும் அது உங்களுக்கு எவ்ளோ hurt ஆகி இருக்கும்னு..... 😭😭😭😭
hus- (அவ cheecks ah hold panniபுடிச்சுகிட்டு பேசுனான் )நான் உயிரோட இருக்குற வர உனக்கு யாரும் இல்லனு நீ நினைக்காத
நானே செத்துடாலும்...
wife- (அவன அடிச்சா) ஏன் இப்படிலாம் பேசுறீங்க ??😢😢😢😭😭😭😭
hus- shhhh அவ வாயில finger vechan
wife- silent ah அவன பார்த்தா 😒😒😒
hus- நானே செத்துட்டாலும் உன்ன தனியா விட மாட்டேன் கூடயே கூட்டிட்டு போய்டுவேன் 😘😘😘😘
wife- அழுதா..... 😭😭😭😭😭
hus- என் angel எப்பவுமே அழ கூடாதுமா.....
wife- smile பண்ணா... ☺️☺️☺️☺️☺️
hus- அவள hug பண்ணிக்கிட்டான் 😍😍
wife- சாப்புடுறீங்களா??😍😍😍😍
hus- பசிக்கிது ஆனா இப்படியே இருக்க புடிச்சிருக்கு 😘😘😘
wife- hahaha....😂😂😂😂
Hus-I love you Kuttyma😘😘😘
wife-love you too mama💋💋
story end..
கருத்துகள்
கருத்துரையிடுக