Cute family conversation தீபாவளி கொண்டாட்டம் 💓😘😝
கணவன்:(கணேஷ் சுருக்கமா கனி )😁
மனைவி:(வினிதா சுருக்கமா வினி)☺️
Baby:ஷிவா😉
வினி : டேய் நில்லு டா .. அத்தை அவன பிடிங்க.. ...
ஷிவா : வினி ஓரமா போ... இல்ல உன்ன தள்ளி விட்டுருவ..😂😂
க .அம்மா : டேய் நில்லு டா தலைக்கு oil வெச்சுக்கோ டா .. 😁
ஷிவா : அதெல்லாம் முடியாது பாட்டி 😂😂
அப்டியே வினிதாவும் கணேஷ் அம்மாவும் சேர்ந்து ஷிவா புடிச்சி இழுத்து oil வெக்குறாங்க... 😋
ஷிவா :அம்மா 😁 எனக்கு oil வெச்சிட்ட உன் புருஷனுக்கு யாரு வைப்பா?? 😂😂😂 எங்க அப்பா சிக்க மாட்டாரு...
வினி : சரிதான் போடா நா போய் வெச்சு காட்டுறேன் பாரு.. 😉
இங்க கனி தூங்கிட்டு இருக்கான் ...
வினி : மாமா .. மாமா எழுத்துரு டா .
கனி : என்ன டி தூங்க கூட விட மாட்டியா?😒
வினி : மாமா எழுத்துரு டா .. today தீபாவளி எழுந்துரு fresh ஆகு .. 😁😁
கனி : (mind voice): (oil வெக்க தான் வந்துருக்காளோ .. பேசாம எழுந்து ஓடிருவோம்😕)அம்மு தல்லுடி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ..
வினி : ஐயோ மாமா .. தலைக்கு oil வெச்சுட்டு போ டா 😕
கனி : ஐயோ ஆள விடு டி .. கணேஷ் escape.. 🏃🏃
ஷிவா : அப்பா ... உங்க அம்மாவும் எங்க அம்மாவும் சேர்ந்து என்ன தொல்ல பன்றாங்க பா.. 😁
கனி : என்ன டா oil வெச்சுட்டீங்களா .. 😂😂 சரி சரி பாட்டிய கூட்டிட்டு போய் குளி. 😂😂😂
வினி : மாமா .. மாமா... வா மாமா oil வெச்சு குளி டா.. .☺️☺️
கனி :அடி போடி.. . எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேணா சொன்ன கேளு ... 😟 எனக்கு oil எல்லாம் பிடிக்காது டி.. கண்ணெல்லாம் எரியும்😧😦..
வினி : அதெல்லாம் முடியாது வெச்சுதான் ஆகணும் ..
கனி : (mind voice:என்ன பண்ணலாம் ) அம்மு சொன்ன கேளு டி....☺️
வினி : மாமா கீழ உக்காரு டா .. ஒரு 10 நிமிஷம் மட்டும் அப்றம் குளிச்சிரு 😁
கனி : (mind voice: அட குட்டச்சி நீ உக்காந்தா தானே oil வெப்ப .. ) முடியாது போடி .. நா நின்னுட்டு தான் இருப்ப முடிஞ்சா வெச்சுக்கோ டி 😂😂😂😂😂😂😂
வினி : மாமா pls மாமா உக்காரு டா 😦...
கனி : அடி போடி நா ..போய் coffee சாப்பிடுறேன் னு .. kitchen போறான்🚶🚶
வினி :மாமா நில்லு டா.. . அவளும் oil டப்பா வோட அவன் பின்னாடியே போற 🚶
கனி கிட்சேன் போய்ட்டு ..cfc போட்டுட்டு இருக்கான் ... வினி அவன் பின்னாடி போய்ட்டு கெஞ்சிட்டு இருக்கா.. அப்போ sudden ah வினி .. kitchen slab la ஏறி நின்னு அவன பிடிக்குறா😉
கனி : என்ன டி பண்ற லூசு 😂
வினி : நீ தான் உக்கார மாட்டேங்குரியே அப்றம் எப்படி நா oil வெக்க .. அதான் டா ஏறிட்டேன் ... இப்போ என்ன பண்ணுவ..😂😂 (அவன் டக்குனு வினிய விட்டு தள்ளி போயிடுரான்)...
கனி :.போடி லூசு இப்போ என்ன பண்ணுவ ... 😂😂 அப்டியே நில்லு .. 😂😂 நா போய் fresh ஆகிட்டு வரேன் .. 😊
வினி : மாமா நில்லு டா . எறக்கி ஆச்சும் விட்டுட்டு போடா ..😔
கனி : அப்டியே நில்லு டி . ஏற தெரிஞ்சுச்சு இறங்க தெரியாத .. நில்லு டீ 😂😂
Vini :மாமா.... (face sad😧😧 )
Gani : என்னம்மா... 😊😊
Vini : pls எறக்கி ஆச்சும் விட்டுட்டு போடா 😔
Gani.: இரு வரேன் .. அவ பக்கத்துல போய் நிக்கிறான்.. . வினி oil tappa va கைல வெச்சுருக்கா..அவன் அவள தூக்குறான் அப்போ அந்த oil ah அப்டியே தலைல vachidura...
கனி : அடி பாவி.. .😂😂 எப்டியோ வெச்சிடேல இரு டி னு சொல்லிட்டு அவள அப்டியே தூக்கிட்டு போறான் .😂😂
வினி : மாமா விடு டா 😂
கனி : சொன்ன கேக்காம oil வெச்சேல உனக்கு இருக்கு டி .. அப்டியே போய் அவள room la எறக்கி விட்டுட்டு அவள 😡😡😡 பாக்குறான் ..
வினி : மாமா 😳😳 கோவ படாத தீபாவளிக்கு oil வெச்சு குளிச்சா நல்லது அதான் டா.... 😕
கனி : கோவமா face ah வெச்சிட்டு அவ பக்கத்துல போறான் .. 😠😠🚶🚶🚶
வினி : மாமா....😟அப்டினு silent ah நிக்கிறா .. அவன் பக்கத்துல போய் just one inch gape la நிக்கிறான் .
கனி : சொன்னத கேக்க மட்டேல... . அப்டினு அவ பக்கத்துல போய் kiss பண்ண போறான் ..🙈🙈
Apo, sudden ah👇👇
ஷிவா : அப்பா.. ... 😳😳😳😳 என்ன பண்றிங்க இங்க.... .
கனி & வினி : ஐயோ இவனா 😦கனி ஓடி போய் ஒளிஞ்சுகிறான் .. வினி திரும்பி நிக்கிறா ... ஷிவா பக்கத்துல போறான் 🚶🚶
ஷிவா : ரெண்டு பேரும் என்ன பண்றிங்க? ... .. 😒😒
கனி : அது ஒன்னும் இல்ல டா .. அம்மா கண்ணுல தூசி விழுந்துருச்சு அதான் டா . கண்ணா... 😊😊
ஷிவா : அப்டியா அப்ப நீங்க நடத்துங்க நா disturb பண்ணல.. . நா பாட்டி கூட கோவிலுக்கு போறன்.... 😂😂😂😂
வினி : இரு டா நாங்களும் வரோம்... .☺️
க .அம்மா : இல்ல மா.. டைம் ஆச்சு .. நீங்க fresh ஆகிட்டு சாப்பிட்டு rest எடுங்க .. நானும் அவனும் கோவிலுக்கு போய்ட்டு வரோம் .. 😊😊😊
அப்பறம் கணேஷ் and வினிதா fresh ஆகிட்டு ..சாப்பிட்டு .. தீபாவளி celebration பன்றாங்க ..
End...
கருத்துகள்
கருத்துரையிடுக