Cute love story || கணவன் மனைவி காதல் கதை

கணவன் மனைவி காதல் கதை😍😍 early morning... Hus:காலையில் தினமும் கண்விழித்தல் நான் கை தொழும் தேவதை அம்மா ...அன்பென்றாலே அம்மா ...😜😜😜(அப்டினு பாட்டு படிக்கிட்டு வாரான்... ) Hus.amma:என்ன டா பொண்டாட்டியோட சண்டையா?😒😒 Hus:அம்மா...னா அம்மா தான் என் மனச எப்படி புரிஞ்சி வெச்ருக்க hus.appa- த்தூ..... 💦💦💦💦💦 hus.amma- இல்ல அங்க ஓதச்சா தானே இங்க வந்து விழுவ அதான் 😅😅 h.appa- நான் walking ku கிளம்புறேன் டி.. h.amma- இருங்க நானும் வரேன் hus- தாயா நீ.. இல்ல கேக்குறே தயா நீ ??😠😠😠😠😠 Hus.amma- yesss இதுல என்ன சந்தேகம் உனக்கு 😎😎😎😎 hus- தனியா விட்டு போகாதமா... கூட இரு... 😣😣😣😣 Hus.amma- உப்பு தின்னுட்டு தண்ணி குடிக்க துணை கேக்கலாமா ?? நீயே போயிட்டு அவ காலுல விழு.... hus- என்ன நெனச்சிகிட்டடிருக்கிங்க 😠😠😠 h.amma- டேய் மெதுவா டா அவ காதுல விழ போகுது.... hus(husky voice)- என்ன நெனச்சிகிட்டுஇருக்கீங்க?? hus.amma- அ...